A place to know something which is interesting and also some tech news, tips and tricks...
Friday, March 4, 2022
கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணமடைந்தார்
பிலிப்கார்ட் இதெல்லாம் பிரியா தருவாங்களா??? இதுவரைக்கு நமக்கு தெரியாம போயிடுச்சு
நாம எல்லாரும்
பிலிப்கார்ட் எதுக்கு யூஸ் பண்றோம்னா நமக்கு ஏதாவது ஒரு பொருள் தேவைப்படுகிறது
ஆன்லைனில் ஆர்டர் பண்ணிட்டு இருக்க மட்டும் தான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். ஆனால் இதையும் தாண்டி ஃபிலிப்கார்ட் நமக்கு நிறைய
புதுப்புது ஆஃபர் கொடுக்கிறார்கள். அதெல்லாம் என்னன்னு
இப்போ பாக்கலாம்.
ஒவ்வொரு பொருள்
நம்ம ஆன்லைனில் ஆர்டர் பண்ணும் போதும் பிளிப்கார்ட் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் நாலு
coins இலவசமாக கொடுப்பாங்க. அப்படி நமது சேர்க்கிற காயின் மூலமா Disney hotstar அல்லது zee5 போன்ற செயலிகளில்
ஒரு வருடத்திற்கான subscription பெறலாம்.
Wednesday, March 2, 2022
NATO நாடுகள் ரஷ்யவிடம் இருந்து பாதுகாக்கப்படும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் மரணமடைந்தார்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வ...
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி ...
-
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வ...